★ CAPTAIN💔

 

CAPTAIN  VIJAYKANTH


________________________________________________________________
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னயென்னவென்று எங்கே சொல்வேன்,
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ.. நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்,
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்,
 அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் ,
மன்னவன் காவிய நாயகனே!
என் உயிர் தேசத்து காவலனே!
 வாடிய பூமியில் கார்முகிலியாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே.. ! 
💚
________________________________________________________________


Categories:
Similar Movies